இப்படி ஒரு ரெக்கார்டா!? - கள்ளக்குறிச்சியில் ஓர் உலக சாதனை

x

இப்படி ஒரு ரெக்கார்டா!? - கள்ளக்குறிச்சியில் ஓர் உலக சாதனை

கள்ளக்குறிச்சியில் “பாரம்பரியத்தை காப்போம் மீண்டும் மஞ்சப்பை" என்ற தலைப்பில் 79 நிமிடங்கள் இடைவிடாமல் நடனமாடி உலக சாதனை படைத்துள்ளனர். தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பள்ளி,கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். 79-நிமிடம் இடைவிடாமல் நடனமாடி உலக சாதனை நிகழ்த்தினர்.இந்த உலக சாதனை நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சப்பை மற்றும் சான்றிதழ்களை நடிகர் எல்வின் வழங்கி மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்