Public Exams || பப்ளிக் எக்ஸாமில் இத்தனை பேர் ஆப்செண்டா? - வெளியான ஷாக் லிஸ்ட்

பப்ளிக் எக்ஸாமில் இத்தனை பேர் ஆப்செண்டா? - வெளியான ஷாக் லிஸ்ட்

Public Exams || பப்ளிக் எக்ஸாமில் இத்தனை பேர் ஆப்செண்டா? - வெளியான ஷாக் லிஸ்ட் #PublicExams #education #tamilnadu #students #thanthitv தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி தொடங்கிய 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்தன. தேர்வுகள் முடிவடைந்த நிலையில், இது குறித்த முக்கிய புள்ளிவிவரங்களைத் தேர்வுத்துறை இயக்குனர் சசிகலா வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்வுகளில் ஒட்டுமொத்தமாக 48,532 பள்ளி மாணவர்கள் பங்கேற்கவில்லை என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com