Book Award || "நூலுக்கு கிடைத்த வெற்றி"- விருது பெற்ற விஷ்ணுபுரம் சரவணன் மட்டற்ற மகிழ்ச்சி

x

"நூலுக்கு கிடைத்த விருதால் மட்டற்ற மகிழ்ச்சி"

சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது, எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய 'ஒற்றை சிறகு ஓவியா' என்ற நூலுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. விருது குறித்து கருத்து தெரிவித்துள்ள எழுத்தாளர் சரவணன், இதுவரை ஓடிய ஓட்டத்தை தட்டிக்கொடுத்து வேகமாக ஓட அறிவுறுத்தும் வகையில் இந்த விருது தனக்கு கிடைத்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்