"ரயிலில் ஏறியதற்காக அடித்தார்கள்" - உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவி வேதனை!

உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பிய மாணவர்கள் உக்ரைனில் இன்னும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்களை விரைந்து மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com