Private School| `மாலை’ அணிந்த மாணவர்கள் கிளாஸ் ரூமுக்கு வெளியே அமர வைப்பு - தீயாய் பரவும் வீடியோ

`மாலை’ அணிந்த மாணவர்கள் கிளாஸ் ரூமுக்கு வெளியே அமர வைப்பு - தீயாய் பரவும் வீடியோ

`மாலை’ அணிந்த மாணவர்கள் கிளாஸ் ரூமுக்கு வெளியே அமர வைப்பு - பிரைவேட் பள்ளி செய்த செயல்.. தீயாய் பரவும் வீடியோ #privateschoolissue #karthigaiviratham மதுரை நாகமலை அருகே உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில், விரதத்திற்காக மாலை அணிந்து வந்த 6-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் மற்றும் 7-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் இரண்டு நாட்களாக வெளியே அமர வைத்ததாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X