ஆபத்தான வகையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

திருவிடைமருதூர் அருகே பள்ளி மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான முறையில் பேருந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆபத்தான வகையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்
Published on

திருவிடைமருதூர் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் இருந்து

ஏரவாஞ்சேரி வழியாக காரைக்கால் செல்லும் வழித்தடத்தில் ஒரு சில பேருந்துகளே இயக்கப்படுகிறது.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பேருந்து படிகட்டுகளில் தொங்கியபடியும், பேருந்து மேற்கூரைமீதும் ஏறியும்

பயணம் செய்கின்றனர்.

ஏரவாஞ்சேரி மார்க்கத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை அரசு இயக்கினால் மாணவர்கள் பயன் அடைவார்கள் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com