"என் புள்ள போயிட்டான்"..ரூட் தல பிரச்சனையால் நின்ற மூச்சு..கதறி அழுத தந்தை | Student

சுந்தர் என்ற மாணவர் உயிரிழந்த சம்பவத்தில், மாணவரின் உடல் அவரது சொந்த ஊரான திருத்தணியில் உள்ள பொன்பாடி கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து மாணவர்கள் சுமார் 150 பேரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்தில் அழைத்து வந்த போலீசார், அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஒரே மகனை இழந்துவிட்டதாகவும், உரிய உதவி செய்ய வேண்டும் என்றும் சுந்தரின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com