ஆசிரியையின் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்

நாகை அருகே ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் மாணவர்கள் கதறி அழுதது காண்போரை நெகிழ வைத்தது.
ஆசிரியையின் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்
Published on

வடக்கு பொய்கை நல்லூரில், ஊராட்சி தொடக்கப்பள்ளியில்

தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் இசபெல்லாஜூலி என்ற ஆசிரியை, மாவட்ட கல்வி அலுவலர் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். இது குறித்து தகவலறிந்த மாணவர்கள், ஆசிரியையை சூழ்ந்து கொண்டு கதறி அழுதனர். இக்காட்சி, காண்போர் மனதை கரைய வைத்தது.

X

Thanthi TV
www.thanthitv.com