ஊட்டி : சாகச விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்பு

ஊட்டி தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற சாகச விளையாட்டு போட்டியில் மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
ஊட்டி : சாகச விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்பு
Published on
ஊட்டி தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற சாகச விளையாட்டு போட்டியில் மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இதில் உயரம் தாண்டுதல், குதிரைகள் மேல் அமர்ந்து சவாரி, தீ வளையத்திற்குள் சீறி பாய்ந்து குதிப்பது, ஜிம்னாஸ்டிக் மற்றும் கயிற்றில் தொங்கிய படி ஜிப்லிங் உள்ளிட்ட சாகச விளையாட்டுகள் இடம் பெற்றன. மாணவர்களின் இந்த அதிதீவிர சாகசங்கள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன.
X

Thanthi TV
www.thanthitv.com