மாணவர்களை கட்டுமான பணியில் ஈடுபடுத்திய சம்பவம்: நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை

சீருடை அணிந்த பள்ளி மாணவர்களை கட்டுமான பணியில் ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாணவர்களை கட்டுமான பணியில் ஈடுபடுத்திய சம்பவம்: நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை
Published on

சீருடை அணிந்த பள்ளி மாணவர்களை கட்டுமான பணியில் ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம், திருவண்ணாமலை மாவட்டம் கனிகிலுப்பை அரசு நடுநிலைப்பள்ளியில் நிகழ்ந்தது. மாணவர்களை, கட்டுமான பணிக்கு ஆசிரியர்கள் ஈடுபடுத்திய காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. எனவே, ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com