Students Fights | மாணவனை சரமாரியாக அடித்த சக மாணவர்கள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ
Students Fights | மாணவனை சரமாரியாக அடித்த சக மாணவர்கள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ
மாணவனை சரமாரியாக அடித்த சக மாணவர்கள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ
அரசு பள்ளியில் மாணவனை சரமாரியாக தாக்கிய சக மாணவர்கள் அதிர்ச்சி அளிக்கும் காட்சிகள் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவனை சக மாணவர்கள் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...