முக்கிய சாலையில் இருவேறு கல்லூரி மாணவர்கள் மோதல்.. கையில் ஆயுதங்கள் இருந்ததால் பரபரப்பு
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இரு வேறு கல்லூரி மாணவர்களிடையே மோதல் இரண்டு கல்லூரி மாணவர்கள் படுகாயம்