தமிழகத்தில் உள்ள ஒரு இடத்தில், கோஷ்டி பூசல் காரணமாக மாணவர்கள் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். இரு தரப்பு மாணவர்கள் குழுவாக ஒன்று சேர்ந்து தாக்கிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.