இடிந்துவிழும் நிலையில் நூலகம் - மாணவர்கள் அச்சம்...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள நூலகத்துக்கு வரும் மாணவர்கள் அச்சத்துடனே படித்து செல்கின்றனர்.

இடிந்துவிழும் நிலையில் நூலகம்...

X

Thanthi TV
www.thanthitv.com