நெல்லையை உலுக்கிய மாணவன் மரணம் - கைது செய்த போலீசார்

x

மாணவர் மரணமடைந்த விவகாரம் - மனு அளிக்க குவிந்த உறவினர்கள்

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பள்ளியில் மாணவர் மரணமடைந்த விவகாரம்

மனு அளிக்க துணை ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்துள்ள உறவினர்கள்

சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரிக்கை/ஏராளமானோர் குவிந்து இருப்பதால் துணை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

பாதுகாப்பு நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு


Next Story

மேலும் செய்திகள்