Bus Stunt பேருந்தின் பின்புறம் சிலந்தி போல தொத்தி சென்ற மாணவர்கள் - பார்த்து அலறிய பொதுமக்கள்

பேருந்தின் பின்புறம் சிலந்தி போல தொத்தி சென்ற மாணவர்கள் - பார்த்து அலறிய பொதுமக்கள்

Bus Stunt பேருந்தின் பின்புறம் சிலந்தி போல தொத்தி சென்ற மாணவர்கள் - பார்த்து அலறிய பொதுமக்கள்

#thiruvallur #bus #stunt

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில், ஓடும் தனியார் பேருந்தின் பின்புறம் உள்ள கம்பிகளில் ஏறியும், தொங்கியபடியும் மாணவர்கள் பயணம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com