10ம் வகுப்பு Exam எழுதி முடித்ததும் மோதிக்கொண்ட மாணவர்கள் - ராமநாதபுரத்தில் அதிர்ச்சி
பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 3 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். கூடுதல் தகவல்களை செய்தியாளர் சோனைமுத்தனிடம் கேட்கலாம்...
Next Story