அரசு செவிலியர் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடிய மாணவிகள்
காரைக்கால் அரசு செவிலியர் கல்லூரியில் கரும்பு வைத்து, பாரம்பரிய முறைப்படி மாணவ, மாணவிகள் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பொங்கல் பானையை சுற்றி நடமாடி தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்
Next Story
