கும்பகோணத்தில் போலீஸ் எச்சரிக்கையை மீறி பிறந்தநாள் கொண்டாடிய மாணவர்கள்
காவல்துறை எச்சரிக்கையை மீறி கும்பகோணத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சாலையில் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பட்டீஸ்வரத்தில் சமீபத்தில் இது போன்ற கொண்டாட்டத்தில் ஏறபட்ட இரு தரப்பு மாணவர்கள் மோதலால் ஓரு மாணவர் அடித்து கொல்லப்பட்டார். எனவே மாணவர்கள் பொது இடங்களில் பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும் என காவல் துறை எச்சரித்துள்ள நிலையில் மாணவர் ஒருவருக்கு அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடினர்...
Next Story
