`1098’-க்கு போன் அடித்த மாணவர்கள்..அசிங்கத்தால் கர்சீப்பால் முகத்தை மூடி ஓட்டம்
சேலம் அருகே அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர் செந்தில்குமரவேல் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு தமிழ் பாடம் எடுக்கும் 58 வயதான அவர், கடந்த சில மாதங்களாக மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாக குழந்தைகளுக்கான உதவி மைய எண் 1098-ற்கு அழைத்து மாணவிகள் புகார் அளித்ததன் பேரின், போலீசார் செந்தில்குமரவேலுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Next Story
