பள்ளி கிணற்றில் மாணவன் சடலம்.. SP வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம்

x

திருப்பத்தூர் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் 11ஆம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க வந்த மாவட்ட கண்காணிப்பாளர் வாகனத்தை, உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது...கூடுதல் தகவல்களை செய்தியாளர் செங்குட்டுவன் வழங்க கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்