சிபிஎஸ்இ +2 தேர்வில் 500க்கு 497 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவி

x

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் திருப்பூரை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். திருப்பூர் திருமுருகன் பூண்டி பகுதியில் உள்ள பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி, Business studies, computer science பாடப் பிரிவுகளில் 100 மதிப்பெண்களும், English, Economics, Accountancy ஆகிய பாடப்பிரிவுகளில் 99 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவியை கௌரவிக்கும் விதமாக பள்ளியில் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்