போனில் அலறிய மாணவி | சில்மிஷத்தில் ஈடுபட்ட காவலர் மீது உடனடி ஆக்சன்

x

பாளையங்கோட்டையில் 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் கைது/பாளையங்கோட்டை ஆயுதப்படையில் பணியாற்றி வரும் கன்னியாகுமரியைச் சேர்ந்த தலைமை காவலர் சசிகுமார் மீது பாலியல் புகார்/9ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியிடம் காவலர் சசிகுமார் பாலியல் ரீதியிலான சில்மிஷம்/“ஒன் ஸ்டாப் சென்டர்“-ஐ தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை தெரிவித்த சிறுமி/பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் - தலைமை காவலர் சசிகுமார் கைது


Next Story

மேலும் செய்திகள்