முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை பற்றி பாடி அசத்திய மாணவன்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருப்பத்தூர் மாவட்டம் இராஜாவூர் தொடக்க பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் யோகேஷ் என்ற மாணவன் தனது மழலை குரலில் கருணாநிதியை பற்றி பாடி அனைவரையும் வியக்க வைத்தான்.

X

Thanthi TV
www.thanthitv.com