கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே, கல்லூரி முதல்வர் கண்டித்ததால் மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் சம்பவத்தில், சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளார்.