Arcot | Student | BUS Stand-ல் அசைய முடியாமல் சிக்கி திணறிய மாணவி..
அசைய முடியாமல் சிக்கி திணறிய மாணவி..
BUS Stand-ல் அசைய முடியாமல் சிக்கி திணறிய மாணவி.. #arcot #busstand #student #bus #ranipet #thanthitv தடுப்பு சுவருக்கும் பேருந்துக்கும் இடையே சிக்கிய மாணவி - பரபரப்பு ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில், பேருந்துக்கும் தடுப்புச்சுவருக்கும் இடையே பள்ளி மாணவி சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...அந்த காட்சிகளை பார்க்கலாம்..
