ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் அமைந்துள்ள தனியார் பொரியல் கல்லூரி மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி....
கல்லூரியில் நேற்று இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.....
இந்த நிலையில் மாணவர் தற்கொலை முயற்சி - பரபரப்பு