ராகிங்கால் மாணவர் தற்கொலை - சம்பவ இடத்தில் விசாரணை/ராகிங் தொல்லை - தனியார் பள்ளி மாணவர் தற்கொலை

x

சென்னையில் ராகிங் மற்றும் உருவக்கேலியால் 12 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக, சம்பவ இடத்தில் கீழ்பாக்கம் போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்த கூடுதல் விவரங்களை செய்தியாளர் சாலமனிடம் கேட்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்