லவ் டார்ச்சரால் மாணவி தற்கொலை - உறவினர்கள் சாலை மறியல்

x

திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அருகே லவ் டார்ச்சர் கொடுத்த காதலனால் 19 வயது மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லவ் டார்ச்சர் அளித்த மாணவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது


Next Story

மேலும் செய்திகள்