கூவம் ஆற்றில் குதித்து மாணவி தற்கொலை - கரை ஒதுங்கிய உடல் முகத்துவாரம், சென்னை
மாணவி தற்கொலை செய்துகொண்டது தொடர்பான தகவலறிந்து வந்த காவல் துறையினர், சம்பவ இடத்தில் மாணவி யுவஸ்ரீயின் பையை கைப்பற்றினர்.
பையில் இருந்த கடிதத்தில் தன் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என அவர் குறிப்பிட்டு இருந்தது, தெரியவந்தது.
மெரினா தீயணைப்பு துறையினர் மாணவியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில், முகத்துவாரம் பகுதியில் மாணவியின் உடல் கரை ஒதுங்கியது
மாணவியின் தற்கொலை குறித்து அண்ணா சதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
Next Story
