Girl Issue | மாணவியிடம் அத்துமீறல்? கண்டக்டருக்கு விழுந்த தர்ம அடி
மாணவியிடம் அத்துமீறல்? கண்டக்டருக்கு விழுந்த தர்ம அடி
Girl Issue | மாணவியிடம் அத்துமீறல்? கண்டக்டருக்கு விழுந்த தர்ம அடி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அரசுப் பேருந்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய புகாரில், நடத்துநருக்கு தர்மஅடி கொடுத்த பொதுமக்கள், காவல் நிலையத்திலும் அவரை தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
#girl #krishnagiri #thanthitv