2021-க்குள் 3000 கோவில்களில் பாதுகாப்பு அறைகள் கட்டப்படும் - உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை பதில்

பாதுகாப்பு அறைகளை கட்டி முடிப்பதற்குள் சிலைகள் காணாமல் போய்விடும் - உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன்
2021-க்குள் 3000 கோவில்களில் பாதுகாப்பு அறைகள் கட்டப்படும் - உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை பதில்
Published on

2021-க்குள் 3000 கோவில்களில் பாதுகாப்பு அறைகள் கட்டப்படும் என உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை பதில். பாதுகாப்பு அறைகளை கட்டி முடிப்பதற்குள் சிலைகள் காணாமல் போய்விடும் என உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கருத்து. பாதுகாப்பு அறைகள் அமைப்பதற்கான காலக்கெடுவை மாற்றி அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

X

Thanthi TV
www.thanthitv.com