Breaking | Strike | ``நாடு முழுவதும் ஸ்ட்ரைக்..'' குறிக்கப்பட்ட தேதிகள்..வெளியான அறிவிப்பால்பரபரப்பு

x

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு/வங்கிகளில் காலியாக உள்ள 2 லட்சம் பணியிடங்களை நிரப்ப கோரி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு/வரும் 24 மற்றும் 25 தேதி வேலைநிறுத்தம் என வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்