வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - எப்போது, எங்கே கரையை கடக்கிறது?
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது
வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது
இன்று பிற்பகல் மேற்குவங்கம் - வங்கதேச கடற்கரை இடையே கரையை கடக்கும் என்று கணிப்பு
மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்க வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
Next Story
