Street Interview | ``ஒரு நாளைக்கு 10ல் இருந்து 15 டீ என்னோட கணக்கு..'' | லிஸ்ட் போட்ட டீ லவ்வர்

"டீ.. அல்லது காபி.." மழைக்கு இதம் தருவது எது?டீயோ காபியோ.. கையில் எந்த ஸ்நாக்ஸ் கட்டாயம்?கொட்டும் மழையில், குளிருக்கு இதமாக நீங்கள் தேர்வு செய்யும் பானம்.. டீயா அல்லது காபியா.. என்பது குறித்து, எமது செய்தியாளர் மதிவாணன் எழுப்பிய கேள்விகளுக்கு.. தரங்கம்பாடி பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com