Street Interview | “இதெல்லாம் செய்து கொடுக்கணும்.. ஒதுக்கி தான் பாக்குறாங்க..’’ - படகோட்டி

x

சுற்றுலா பகுதியினர் எதிர்பார்க்கும் தேர்தல் வாக்குறுதிகள்?

கட்சிகளின் தேர்தல் வாக்குறுதி மீதான எதிர்பார்ப்பு என்ன?

அரசியல் கட்சிகளின் 2026 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில், சுற்றுலாப் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் எதிர்பார்க்கும் வாக்குறுதிகள் என்ன என்பது குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதி தொழிலாளர்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்