Steet Dogs | Rabies injection | தெரு நாய்களுக்கு ரேபிஸ் ஊசி.. சண்டை போட்ட மக்கள்

x

சென்னை,வானகரம் பகுதியில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் ஊசி போட்ட ஊழியர்களிடம் பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பணியாளர்கள் ரேபிஸ் ஊசி செலுத்திய பின்னர் நாய்களை அங்கேயே விட்டுச் செல்வதை விட, அதனை பிடித்துச் செல்லலாம் என்றும், தெருக்களில் நடமாட முடியவில்லை என்றும் வாக்குவாதம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்