மர்மமான முறையில் உயிரிழந்த தெரு நாய்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி

x

மர்மமான முறையில் உயிரிழந்த தெரு நாய்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே போலீஸ் காலனியில் தெரு நாய்கள் மர்மமான முறையில் ஆங்காங்கே இறந்து கிடப்பது அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெருநாய்கள் இறப்பதற்கு காரணம், யாரேனும் மருந்து வைத்துக் கொன்றார்களா அல்லது வேறு ஏதேனும் விஷ ஜந்துக்கள் கடித்ததால் நாய்கள் இறந்துள்ளதா என தெரியாமல் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்