புதுச்சேரி நைனார்மண்டபம் பகுதியில் தெரு நாய்கள் தங்களது வீடுகளுக்கு வராமல் இருக்க, மக்கள் தண்ணீர் பாட்டில்களில் சொட்டு நீலத்தை கலந்து வீட்டின் முன்பு கட்டி தொங்க விட்டது வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.