Dog bite | 20 பேரை குதறிய தெரு நாய்கள் - காயத்தோடு ஒரே நேரத்தில் திரண்ட மக்கள்
20 பேரை குதறிய தெரு நாய்கள் - காயத்தோடு ஒரே நேரத்தில் திரண்ட மக்கள்
Dog bite | 20 பேரை குதறிய தெரு நாய்கள் - காயத்தோடு ஒரே நேரத்தில் திரண்ட மக்கள்
#Krishnagiri #Dogbite #thanthitv
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை பேரூராட்சிப் பகுதிகளில் தெருநாய்கள் கடித்ததில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.... தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தி, அவற்றைப் பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் பேரூராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.
