ஒரே அடியாக ஆட்டத்தை மாற்றும் `கண்'... "திங்கட்கிழமை சென்னைக்கு வரும் புயல்" - கேப் விடாமல் அடிக்கப்போகும் டிசம்பர்

x

அந்தமானில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக மாறி புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது, இதனால், தமிழகத்திற்கு ஏற்படப்போகும் தாக்கம் என்ன? என்பது குறித்து வரைகலை மூலம் விளக்குகிறார்... எமது சிறப்பு செய்தியாளர் கார்கே...


Next Story

மேலும் செய்திகள்