டீசல் மானியம் நிறுத்தம்.. முற்றுகையிட்ட மீனவர்கள் - சென்னையில் பரபரப்பு

x

காசிமேடு மீன்பிடி உதவி இயக்குநர் அலுவலகம் முற்றுகை/மீன்பிடி தடைக்காலம் முடிவடைவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்/தடையை மீறி மீன் பிடித்ததாகக் கூறி விசைப்படகுகளுக்கு டீசல் மானியம் நிறுத்தம்/“கலப்பட டீசலால் படகை இயக்கி மீன்பிடித்து வந்த மீனவர்கள்“/“கலப்பட டீசலை பயன்படுத்துவதால் விசைப்படகுகள் பழுது“ /டீசல் மானியம் நிறுத்தம் - மீன்பிடி உதவி இயக்குநர் அலுவலகம் முற்றுகை/


Next Story

மேலும் செய்திகள்