வண்டிய நிறுத்து.. வண்டிய நிறுத்து.. நேருக்கு நேர் லாரியை வழி மறித்த காட்டு யானை

வண்டிய நிறுத்து.. வண்டிய நிறுத்து.. நேருக்கு நேர் லாரியை வழி மறித்த காட்டு யானை

வண்டிய நிறுத்து.. வண்டிய நிறுத்து.. நேருக்கு நேர் லாரியை வழி மறித்த காட்டு யானை

ஈரோடு மாவட்டம், தாளவாடியில் கரும்பு பாரம் ஏற்றி சென்ற லாரியை காட்டு யானை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் உலா வந்த யானையை கண்டத்தும் ஓட்டுநர் அச்சத்தில் லாரியை நிறுத்தினார். அப்போது லாரியில் இருந்த கரும்புகளை யானை ருசிபார்த்த நிலையில், அங்கு வந்த வனத்துறையினர், யானையை அடர்வனத்திற்குள் விரட்டினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com