உடனே இந்த Syrup விற்பனையை நிறுத்துங்க.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..
பீகாரில் தயாராகும் குழந்தைகளுக்கான இருமல் மருந்தில் நச்சு வேதிப்பொருள். பீகாரில் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான இருமல் மருந்தில் நச்சு வேதிப்பொருள் கண்டறியப்பட்டுள்ளதால் தமிழ்நாடு அரசு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது...
Next Story
