13 வயது சிறுமிக்கு ஏற்பட்டவயிற்று வலி | இளைஞரை தட்டி தூக்கிய போலீசார்

x

13வயது சிறுமி 5 மாத கர்ப்பம் - போக்சோவில் இளைஞர் கைது

திருப்பத்தூரில் 13 வயது சிறுமியை 5 மாத கர்ப்பமாக்கிய நபரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். திருப்பத்தூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த குரல்அரசன் என்பவர் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியிடம் நெருங்கி பழகியுள்ளார். சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்றபோது சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சிறுமியின் தாயார் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் குரல்அரசனை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்