ஸ்டீவ் ஜாப்ஸ் மகளுக்கு டும்...டும்...டும்- மாப்பிள்ளை இவரா?
ஆப்பிள் இணைநிறுவனர் ஸ்டீவ் ஜாப்சின் மகள் ஈவ் ஜாப்ஸுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது... கிட்டத்தட்ட 58 கோடி ரூபாய் மதிப்பில் அவரது திருமணம் ஆகஸ்ட்டில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. 27 வயதான ஈவ், ஒலிம்பிக் குதிரையேற்ற வீரரும், தங்கப்பதக்கம் வென்றவருமான ஹாரி சார்லஸை மணக்கவுள்ளார். ஈவ் ஜாப்ஸ் ஒரு மிக பிரபலமான மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
