ஸ்டெர்லைட் கலவர வழக்கு - தூத்துக்குடி மீனவருக்கு கிடைத்தது ஜாமின்
ஸ்டெர்லைட் கலவர வழக்கு - சிறையில் உள்ள மீனவருக்கு ஜாமின்/தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் சொத்துகளை சேதப்படுத்தி கலவரத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கு/வழக்கில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர் சுரேஷு-க்கு நிபந்தனை ஜாமின் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு/போராட்டத்தில் பங்கேற்காத நிலையில், வழக்கின் விசாரணையில் ஆஜராகவில்லை எனக்கூறி கைது செய்தனர் - மனுதாரர் சுரேஷ்/நான் எவ்வித வன்முறை செயலிலும் ஈடுபடவில்லை.வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன் - மனுதாரர்/விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உத்தரவு
Next Story
