ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இரண்டாம் கட்டமாக, 40 சதவீத ரசாயன மற்றும் மூலப்பொருட்கள் வெளியேற்றப்பட்டு உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.