ஒரு ஆண்டு கழித்து காட்சி கொடுத்த `18-ம் படி கருப்பு’ - பக்தர்கள் பரவச கோஷம்

ஆடி பவுர்ணமியை முன்னிட்டு மதுரை அழகர் கோயிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி சன்னதி கதவுகள் திறக்கப்பட்டு சந்தனம் சாத்தும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது..

X

Thanthi TV
www.thanthitv.com