10 KM-க்கு எஃகு கம்பி வேலி - தடையை நீக்கி சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வேலி - தடை நீக்கம்/கோவை, மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் எஃகு கம்பி வேலி அமைக்கும் பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் - சென்னை உயர்நீதிமன்றம்/கோவை, மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வேலி அமைக்கும் பணி/10 கிமீ தூரத்திற்கு எஃகு கம்பி வேலி அமைக்கும் பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/வனப்பகுதிகளில் நீதிபதி சதிஷ்குமார், பரத சக்ரவர்த்தி நேரில் ஆய்வு செய்த நிலையில் வேலி அமைக்கும் பணிகளுக்கு அனுமதி/மற்ற வனப்பகுதியில் வேலி அமைக்கும் முன் நீதிமன்றத்தின் அனுமதியை பெற தமிழக அரசுக்கு உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com